‘வெறும் 65 ரூபாய்க்குதங்கம்வாங்கலாம்!’ – எங்கு… எப்படி?!

இந்தியர்கள் பாரம்பரியமாகவே தங்கத்தில் முதலீடு செய்து வந்துள்ளனர். நேரடியாக தங்க நகை, தங்க நாணயங்கள் என பல வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். எனினும், இப்போதைய காலத்தில் தங்க முதலீடு என்பது நவீனமயமாகியுள்ளது.

ஆபரண தங்கம் மற்றும் தங்க நாணயங்களில் முதலீடு செய்வதை விட Gold ETF ல் முதலீடு செய்வது லாபகரமானது என்பதால் மக்கள் கவனம் Gold ETF ல் குவிய துவங்கியுள்ளது.

உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு யூனிட் தங்க நிதியும் சுத்தமான தங்கத்துக்கு நிகரானது. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்வதைப் போலவே GOLD ETF வாங்கி விற்க முடியும்.

ரூ.65-க்கூட கோல்டு இ.டி.எஃப்பில் தங்கம் வாங்க முடியும்.
இதற்கு தேவை டீமேட் & டிரேடிங் அக்கவுண்ட் மட்டுமே.

இங்கு தங்கம் மில்லி கிராம் அளவில் பிரிக்கப்பட்டு ஒரு யூனிட் 65 ரூபாய் அளவில் தற்போது வர்த்தகம் ஆகி கொண்டுள்ளது.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை பொறுத்து இந்த 65 ரூபாய் என்பது தினமும் மாறுபடும்.

நன்மைகள்:

*எளிதாக வாங்கவோ விற்கவோ முடியும்.

*செய்கூலி சேதாரம் இல்லை

*GST இல்லை

 *வெளிப்படை தன்மை நிறைந்தது

*இதை அடமானம் வைத்து கடன் பெற முடியும்

Gold ETF , Mutual fund முதலீடுகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

+916382594676/ +917603850242

Share this post :
Facebook
Twitter
LinkedIn
Pinterest

Start To Invest And Earn More

Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor