
Latest
‘வெறும் 65 ரூபாய்க்குதங்கம்வாங்கலாம்!’ – எங்கு… எப்படி?!
இந்தியர்கள் பாரம்பரியமாகவே தங்கத்தில் முதலீடு செய்து வந்துள்ளனர். நேரடியாக தங்க நகை, தங்க நாணயங்கள் என பல வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். எனினும், இப்போதைய காலத்தில் தங்க முதலீடு என்பது நவீனமயமாகியுள்ளது. ஆபரண